×

விஷச் சாராயம் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

சென்னை: விஷச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; நீதியை நிலைநாட்ட நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

The post விஷச் சாராயம் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Edappadi Palaniswami ,Chennai ,Legislative ,Assembly ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...