×

தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ,மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஜுன் 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Center ,Delhi ,Indian Meteorological Centre ,Orange ,Indian Weather Centre ,
× RELATED வெளி மாநில பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு...