×

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி!

சென்னை: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி உள்ளதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி! appeared first on Dinakaran.

Tags : AC Box Facility ,Chennai Suburban Trains ,Chennai ,Chennai Beach ,Thambaram ,Chengalpattu ,Railway Board ,Southern ,AC Box Facility on ,Suburban Trains ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...