×

வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் சமச்சீர் மேம்பாட்டினை உறுதி செய்ய ரூ.4,000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம். வடசென்னையில் 1336 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.215 கோடியில் 2026க்குள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

The post வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் appeared first on Dinakaran.

Tags : Urban Habitat Development Board ,CHENNAI ,North Chennai ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது