×

நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி : நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. நடப்பாண்டு 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் சென்றுள்ளனர் என்றும் கடந்தாண்டு ஹஜ் சென்ற இந்தியர்களில் 187 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Indians ,Hajj ,EU State Department ,Delhi ,Union Ministry of Foreign Affairs ,UN ,EU Foreign Ministry ,Dinakaran ,
× RELATED கென்யாவில் வரி உயர்வை கண்டித்து...