×

கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

புதுச்சேரி: கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனை செல்ல தயங்கியதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Minister ,M. Subramanian ,Minister of Medical and Public Welfare ,M.Subramanian ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...