×

மதுரையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை : மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581 காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 100 , மாநகர காவல் வாட்ஸ்அப் எண்: 8300021100 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

The post மதுரையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Whatsapp… ,Dinakaran ,
× RELATED தனது காதலை ஏற்காததால் ஆத்திரம்; பெண்...