×

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி :விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட கடந்த 14-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Vikravandi Assembly Constituency ,Vikravandi ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...