×

திருவள்ளூர் சார்பதிவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் வீட்டில் 7 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

The post திருவள்ளூர் சார்பதிவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Registrar ,Tiruvallur ,Mohanraj ,Deputy Registrar ,Tiruvallur Special Registrar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...