×

விஷச் சாராய மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் : ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் பேட்டி

கள்ளக்குறிச்சி : விஷச் சாராய மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விசாரணையை தொடங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ்,”விஷச் சாராய மரணம் தொடர்பாக அரசு அமைத்த விசாரணை ஆணையத்துக்கு 3 மாத அவகாசம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரையும், கிராமத்தில் இருப்போரையும் சந்தித்தேன்,”இவ்வாறு பேட்டி அளித்தார்.

The post விஷச் சாராய மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் : ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Gokuldas ,Kallakurichi ,Judge ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் :...