×

ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும்: திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி : ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசால் தடை செய்த பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையில் ஸ்பிரிட் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும்: திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Spirit ,Trichy ,Pradeep Kumar ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED 50% மானிய உதவியில் நாட்டுக்கோழி பண்ணை...