×

நெல் விலை ரூ.1.17 மட்டுமே உயர்த்தியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!!

சென்னை: நெல் விலை கிலோவுக்கு ரூ.1.17 மட்டுமே ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆண்டுக்கான நெல் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு ரூ.2,300 என நிர்ணயம் செய்துள்ளது.

The post நெல் விலை ரூ.1.17 மட்டுமே உயர்த்தியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Farmers Association ,Chennai ,Tamil Nadu Farmers' Association ,EU government ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பருத்தி விவசாயிகள்...