×

7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

The post 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Water Resources ,Dinakaran ,
× RELATED விளம்பரத்திற்காகவே அதிமுகவினர்...