×

3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமருக்கு மம்தா கடிதம்

டெல்லி : 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்டது; 3 புதிய குற்றவியல் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தின் இருட்டடிப்பான காலம்’ என்று மம்தா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமருக்கு மம்தா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Mamata ,Delhi ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மம்தா பானர்ஜியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு