×

ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக பதவியேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா..!!

அமராவதி: ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக நடிகர் பாலகிருஷ்ணா பதவியேற்றார். ஹிந்துபூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3வது முறையாக  பாலகிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளார்.

The post ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக பதவியேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா..!! appeared first on Dinakaran.

Tags : Balakrishna ,Andhra MLA ,Telugu Desam ,Hindupur ,Andhra ,
× RELATED 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக...