×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய வியாபாரி முத்துவை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். கச்சராபாளையம் காவல் நிலையத்தில் வைத்து முத்துவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,CBCID police ,Muthu ,Kacharapalayam police ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...