×

சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!

சேலம்: சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். கேரளா நீதிமன்றத்தில் 6 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலத்தில் கைதாகினர்.

The post சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Salem ,Kerala court ,Dinakaran ,
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது