×

தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.தருமபுரி மையப்பகுதியில் பாலம் அமைப்பதற்கான கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரிக்கு கிழக்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் பல்வேறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

The post தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Toppur Road ,Minister ,Velu ,Chennai ,State Public Works, Highways and Small Ports Department ,Minister A. ,Tarumpuri ,Dinakaran ,
× RELATED தொப்பூர் சாலைக்கு நிலம்...