×

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,210 கனஅடியில் இருந்து 1,338 கனஅடியாக உயர்ந்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 841 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : K. R. Aqueduct ,SS, Kabini dams ,Karnataka ,Kabini ,Karnataka, K. R. S. ,K. R. S. ,Kabini Dam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை தொடர்ந்து நீட்...