×

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச்சட்டை அணிந்துவருகை..!!

சென்னை:அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச்சட்டை அணிந்து வருகை தந்தனர்.

The post அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச்சட்டை அணிந்துவருகை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuka M. L. A. ,Edapadi Palanisamy ,Adimuka MP ,L. A. ,Dinakaran ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக ஆதரவு!