×

விஷச் சாராயம்: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி ஜோசப் ராஜா சங்கராபுரத்தில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் ஜோசப் ராஜா. ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post விஷச் சாராயம்: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Joseph Raja ,Shankarapuram ,Puducherry ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!!