×

விஷச் சாராய வழக்கில் 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மாதேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜ், சகோதரர் தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகிய 3 பேரையும் 14 நாள் காவலில் வைக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post விஷச் சாராய வழக்கில் 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Madesh ,Chennai ,Govindaraj ,Damodaran ,Vijaya ,Vishch ,Saraya ,
× RELATED கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு...