×

17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோவில் தேரோட்டம்

சிவகங்கை: 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது. சிவகங்கையை சுற்றியுள்ள 170 கிராமங்களை சேர்ந்த மக்கள் கள் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோவில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kandadevi temple ,Sivaganga ,Kandadevi Chornamoorthiswarar Temple ,Sivakanga ,Kandadevi ,Temple ,Dinakaran ,
× RELATED கூடுதலாக கழிவுகளை உருவாக்கும்...