×

கோமாரி தடுப்பூசி முகாம்

திருப்புத்தூர், ஜூன் 21: திருப்புத்தூர் அருகே கே.வைரவன்பட்டி கிராமத்தில் எஸ்.வேலங்குடி கால்நடை மருந்தகம் மூலம் நேற்று மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிராமத்தைச் சேர்ந்த 175 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர் நாத் மற்றும் கால்நடை ஆய்வாளர் நல்மீனா ஆகியோர் தடுப்பூசி போட்டனர்.

The post கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Mosquito Vaccination Camp ,Tiruputhur ,Komari vaccination ,S. Velangudi Veterinary Clinic ,K. Vairavanpatti ,Komari ,Vaccination Camp ,Dinakaran ,
× RELATED கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்