- கொசு தடுப்பூசி முகாம்
- திருப்புத்தூர்
- கோமரி தடுப்பூசி
- எஸ்.வேலங்குடி கால்நடை மருத்துவமனை
- கே.வைரவன்பட்டி
- கோமாரி
- தடுப்பூசி முகாம்
- தின மலர்
திருப்புத்தூர், ஜூன் 21: திருப்புத்தூர் அருகே கே.வைரவன்பட்டி கிராமத்தில் எஸ்.வேலங்குடி கால்நடை மருந்தகம் மூலம் நேற்று மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிராமத்தைச் சேர்ந்த 175 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர் நாத் மற்றும் கால்நடை ஆய்வாளர் நல்மீனா ஆகியோர் தடுப்பூசி போட்டனர்.
The post கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.