×

ஜனாதிபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும், மனநிறைவளிக்கும் பெருவாழ்வினை வாழ விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஜனாதிபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PRESIDENT ,MURMUR ,STALIN ,Chennai ,Thravupathi Murmu ,K. Social ,President of the Republic ,Murmu ,
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...