×

யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது வனத்துறை!

நெல்லை: களக்காடு அருகே யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை வனத்துறை
கைது செய்தது. ஊச்சிக்குளம் கிராமத்தில் வீட்டில் யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தது. கைது செய்யப்பட்ட 7 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து 2.8 கிலோ தந்தத்தை வனத்துறை பறிமுதல் செய்தது.

 

The post யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது வனத்துறை! appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Nella ,Kalakkad ,Uchikkulam ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...