×

பெரம்பலூரில் பலத்த காற்றுடன் சாரல் மழை..!!

பெரம்பலூர்: வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், மலையாளப்பட்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அ.மேட்டூர், கோரையாறு, பூலாம்பாடி பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

The post பெரம்பலூரில் பலத்த காற்றுடன் சாரல் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Veppanthatta ,Krishnapuram ,Arumbavoor ,Malayalapatti ,Mettur ,Goraiyar ,Phoolampadi ,Dinakaran ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...