×

மாணவி வன்கொடுமை: இளைஞருக்கு 22 ஆண்டு சிறை

கன்னியாகுமரி: கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவியை கடத்தி வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 22 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ல் 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த அபின் விஜய் என்பவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அபின் விஜய் என்பவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post மாணவி வன்கொடுமை: இளைஞருக்கு 22 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kollangod ,Abin Vijay ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...