×

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஆறுதல் அளித்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

The post கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Kallakurichi ,Kalalakurichi ,Udayanidhi ,Kalalakurichi Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...