×

கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது: கி.வீரமணி

சென்னை: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்து தாய்மார்களும், பெண்களும், கதறி அழுது புரளும் காட்சி, அனைவரின் நெஞ்சை உருக்க செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,Chennai ,Kallakurichi ,Dravidar Kazhagam ,President ,
× RELATED கள்ளக்குறிச்சி பகுதியில்...