×

கள்ளக்குறிச்சி சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

The post கள்ளக்குறிச்சி சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi incident ,Minister ,Udayanidhi Stalin ,Kallakurichi ,Udhayanidhi Stalin ,Kallakurichi Karunapuram ,Ministers ,A. V. Velu ,M. Subramanian ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...