×

ரூ.20,000 கோடி வங்கிக்கடன் மோசடி: 35 இடங்களில் சோதனை

டெல்லி: ரூ.20,000 கோடி வங்கிக்கடன் மோசடி தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆம்டெக் நிறுவன குழும உரிமையாளர்கள் அரவிந்த் தாம், கவுதம்
மல்ஹோத்ரா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. டெல்லி, குர்கான், நொய்டா, மும்பை, நாகபுரி உட்பட 35 இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தி வருகிறது.

The post ரூ.20,000 கோடி வங்கிக்கடன் மோசடி: 35 இடங்களில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Amtek Group ,Arvind Tham ,Gautam Malhotra ,Gurgaon ,Noida ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!