×

சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்த 32 பேர் மீட்பு

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தியவர்களில் சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்து 32 பேரை மருத்துவத் துறை மீட்டது. கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்பதால் கள்ளக்குறிச்சி, சேலத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

The post சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்த 32 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Salem government ,Salem ,
× RELATED தென்காசியில் காதல் மனைவி தூக்கிட்டு...