×

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து..!!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஐதராபாத் விரைவு ரயிலில் பிடித்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீப்பற்றியது. ரயிலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

The post தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Sudden ,Telangana state Secunderabad train station ,Hyderabad ,Secunderabad railway ,Telangana ,Secunderabad train station ,Sudden fire ,
× RELATED தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்...