×

கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெறுபவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் உறவினர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல் அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேட்டறிந்தார்.

The post கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெறுபவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Adappadi Palanisami ,Kallakurichi ,Palanisami ,Kallakurichi Government Hospital ,EPS ,Vishcharayam Arunti ,Commissioner ,
× RELATED எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம்;...