×

திருவண்ணாமலையில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை: நகர காவல் நிலைய எல்லையில் நடத்திய சோதனையில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக வசந்தி, தேவி, வனிதா ஆகியோரைக் கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

The post திருவண்ணாமலையில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Vasanti ,Devi ,Vanita ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் மயானப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்ட எதிர்ப்பு