×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Commission of inquiry ,Kallakurichi ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Justice ,Gokuldas ,Dinakaran ,
× RELATED விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர்...