×
Saravana Stores

விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்க: விசிக

சென்னை: விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். விஷச் சாராயம் விற்றவர் மட்டுமின்றி, அதனை தயாரித்தவர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சரின் உன்னத நோக்கத்திற்கு இடையூறாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்க: விசிக appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vicka ,M. L. A. Thinthanaishelvan ,Tamil Nadu ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...