×

விஷச் சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

கள்ளக்குறிச்சி: விஷச் சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 100-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடிக்கும் அளவுக்கு விற்பனை நடந்திருப்பது காவல்துறைக்கு தெரியாமல் இருக்காது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

The post விஷச் சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Selvaperundagai ,Kallakurichi ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,District Superintendent of Police ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...