×

கள்ளக்குறிச்சி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: விஷச் சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை முடிந்தவுடன் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்ல உள்ளார்.

The post கள்ளக்குறிச்சி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Kallakurichi ,Chennai ,Youth Welfare Minister ,Kalalkurichi ,Chief Minister ,M.K.Stalin. ,
× RELATED கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர்...