×

விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. விஷச் சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், சுரேஷ், மணிகண்டன், மணி, தனக்கோடி, ஆறுமுகம், இந்திரா, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, ராமு, டேவிட், கந்தன், வடிவு, சுப்பிரமணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Suresh ,Praveen ,Shekhar ,Manikandan ,Mani ,Thanakodi ,Arumugam ,Indira ,Krishnamurthy ,Narayanasamy ,Ramu ,David ,Kandan ,Vadyu ,Subramani ,Dinakaran ,
× RELATED பாக்கெட் சாராயம் விற்ற வியாபாரி கைது