×

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 22, 23, 24ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும். ஜூன் 23, 24ம் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological ,Chennai ,Meteorological Centre ,Kerala, Karnataka ,
× RELATED “மழை வரப் போகுதே..”தமிழ்நாட்டில்...