×

குமரி சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்


குமரி: குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் படகு குழாம் வளாகத்துக்குள் செல்லவும் பூம்புகார் கப்பல் நிர்வாகம் தடை விதித்தது.

The post குமரி சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,BOOMBUKAR SHIP ADMINISTRATION ,BOOMBUKAR CRUISE COMPLEX ,Dinakaran ,
× RELATED குமரி கடல் நடுவே அமைந்துள்ள...