×

கள்ளக்குறிச்சியில் வீட்டில் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சியில் வீட்டில் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...