×

நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது

சென்னை அரும்பாக்கம் ரவுடி சுரேஷ், பட்டாபிராம் ரவுடி சங்கர் ஆகியோர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 2 ரவுடிகளையும் பெரியபாளையத்தில் அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 2 ரவுடிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.

The post நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arumbakam Rawudi Suresh ,Patabram Rawudi Shankar ,Beriyapaliam ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...