×

வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை பயணம்

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக இன்று இலங்கைக்கு செல்கிறார். இந்தியா-இலங்கை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஜெய்சங்கர் பேச உள்ளார்.

The post வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை பயணம் appeared first on Dinakaran.

Tags : Minister of Foreign Affairs ,Sri Lanka ,Delhi ,Foreign Minister ,Jaisankar ,India ,Dinakaran ,
× RELATED இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட...