×

சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையிலான அதிகாரிகள், விசாரணை அதிகாரி கோமதி இன்று நேரில் செல்கின்றனர்.

The post சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Chennai ,Tamil Nadu government ,ADSP ,Gomati ,Officer ,Kallakurichi Vishcharaya ,Kallakurichi ,IG ,Love ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...