×

விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆனந்தன் உயிரிழந்தார்.

The post விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi ,Anandan ,Salem Government Hospital ,
× RELATED விஷச் சாராய வழக்கு: புதன்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைப்பு