×

ஓ.பன்னீர்செல்வம் அணி இன்று ஆலோசனை

சென்னை: சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

The post ஓ.பன்னீர்செல்வம் அணி இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : PANNIERSELVAM TEAM ,Chennai ,Chennai O. ,Paneer Selvam ,Panruti Ramachandran ,Maylapur, Chennai ,O. ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...